Application for the Cine Wave 2026 Provincial Filmmaking Workshop

සිනෙ වේව් 2026 පළාත් චිත්‍රපට වැඩමුළුව සඳහා අයදුම්පත / சினி வேவ் 2026 மாகாண திரைப்படப் பயிலரங்கிற்கான விண்ணப்பம்

The NYSCO Video Division of the National Youth Services Council (NYSC) invites young people under the age of 40 to apply for the two-day Provincial Filmmaking Workshops organized as part of the Cine Wave Youth Film Festival 2026.

Participants selected through these provincial workshops will have the opportunity to take part in a seven-day residential National Filmmaking Workshop conducted by local and international resource persons.

📅 Application Deadline: 15 August 2026


ජාතික තරුණ සේවා සභාවේ NYSCO වීඩියෝ අංශය, 2026 සිනෙ වේව් යෞවන චිත්‍රපට උළෙලට සමගාමීව සංවිධානය කරන ලද දෙදින පළාත් සිනමාකරණ වැඩමුළු සඳහා වයස අවුරුදු 40 ට අඩු සිනමාකරණයට පිවිසීමට අපේක්ෂා කරන තරුණ තරුණියන්ට ආරාධනා කර සිටියි.

පළාත් වැඩමුළු හරහා තෝරා ගන්නා ලද සහභාගිකයන්ට දෙස් විදෙස් ප්‍රවීන සිනමාකරුවන් විසින් පවත්වනු ලබන සත් දින නේවාසික ජාතික සිනමාකරණ වැඩමුළුවට සහභාගී වීමට අවස්ථාව ලැබේ.

📅 අයදුම් කිරීමේ අවසාන දිනය: 2026 අගෝස්තු 15


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் NYSCO காணொளிப் பிரிவு, 2026 சினி வேவ் இளைஞர் திரைப்பட விழா வையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு நாள் மாகாண திரைப்படத் தயாரிப்புப் பயிலரங்குகளில் சேருமாறு, 40 வயதுக்குட்பட்ட ஆர்வமுள்ள இளைஞர்களை அழைக்கிறது.

மாகாணப் பயிலரங்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பங்கேற்பாளர்களுக்கு, உள்ளூர் மற்றும் சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்களால் நடத்தப்படும் ஏழு நாள் தங்கும் வசதியுடன் கூடிய தேசிய திரைப்படத் தயாரிப்புப் பயிலரங்கில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

📅 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15 ஆகஸ்ட் 2026